இருவரும் 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தர்மினி (3), ஹரிஸ் (1 1/2வயது) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். ஜம்பு வீட்டுக்கு அவரது சித்தி மகன் ஸ்ரீதர் அடிக்கடி வருவார். சாய்ராபானுவுடன் சிரித்...